Home -
வேளாண்மை

பஞ்சாப் உழவர்களும் டெல்லிப் புகையும்

“நீங்கள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?”

“ஆமாம்”

“டெல்லியின் காற்றுமாசை ஆதரிக்கிறீர்களா?

“இல்லை”

“பஞ்சாப் விவசாயிகள்தான் டெல்லியின் காற்றுமாசுக்குக் காரணம். அந்தச் செயலுக்குத் தண்டம் விதித்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுகிறார்களே. இது நியாயமா?”

“நியாயம்தான். ஏனெனில் அந்தத் தண்டத்தை உண்மையான குற்றவாளியான ‘மான்சாண்ட்டோ’ நிறுவனத்துக்கு அல்லவா விதிக்க வேண்டும்?”

 
Continue Reading →about பஞ்சாப் உழவர்களும் டெல்லிப் புகையும்

மதிப்புரைகள்

விரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்

கோட்பாடு (மேற்கு) X அனுபவம் (கிழக்கு) என்பதை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு கோட்பாடு (பார்ப்பனர்கள்) X அனுபவம் (சூத்திரர்கள்) என்று மாற்றியமைத்து தம் விசாரணையை மேற்கொள்கின்றனர் கோபால் குரு மற்றும் சுந்தர் சருக்கை. இதுவரை எல்லா சமூக அறிவியலாளர்களும் போற்றிக்கொண்டிருந்த வறட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இந்நூல் அவர்களைக் கட்டாயப்படுத்தும்.
 
Continue Reading →about விரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்

மதிப்புரைகள்

மண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை

ஒரு வரலாற்றுப் புதினம் என்றால் பொதுவாக மன்னர் அல்லது அரசை மையமாக வைத்து எழுதப்படுவதே வழக்கம். மாறாக, ஒரு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தீட்டப்பட்ட வரலாற்றுப் புதினமே ‘‘புனைபாவை’.
 
Continue Reading →about மண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை

மதிப்புரைகள்

சாதி இந்தியர்களைக் கேள்விக்குள்ளாக்கும் ‘ஆதி இந்தியர்கள்’

‘இனத்தூய்மை’யும், ‘சாதிப்பெருமை’யும் பேசுபவர்களுக்கு வலுவான அடியைத் தருகிறது இந்த நூல். மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் இனமே ‘அசல்’ அல்லது ‘தூய்மை’யான இனம் கிடையாது என்பதை அறிந்தால் அவர்களது மனம் எப்படி நொந்துப் போகும்? யாருக்கு இங்கு ஸ்டெப்பிப் புல்வெளியின் பரம்பரைக் கூறுகள் இருக்கின்றன என்பதை அறிவியல் சான்றுகளோடு இந்நூல் விளக்குவதை அவசியம் படித்தறிய வேண்டும்.
 
Continue Reading →about சாதி இந்தியர்களைக் கேள்விக்குள்ளாக்கும் ‘ஆதி இந்தியர்கள்’

மனிதர்கள்

நினைவஞ்சலி: தொ.ப.

‘எழுத்துகளை யாரும் வாசிப்பதில்லை, எழுத்தாளுமைகளுக்கு தமிழ் சமூகத்தில் மரியாதை இல்லை’ போன்ற கூக்குரல்களுக்கு தன் இறப்பின் மூலம் நல்லதொரு பதிலைச் சொல்லிச் சென்றுள்ளார் தொ.ப. உண்மையில் தொ.ப. என்கிற ஆளுமையைச் சரியாகப் புரிந்துக் கொண்டுள்ளவர்கள் அவரது பணிகளால் எரிச்சல் அடைந்திருப்பவர்களே.
 
Continue Reading →about நினைவஞ்சலி: தொ.ப.

சுற்றுச்சூழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் உலகப்போர்

சானிடைசர் போட்டு கைகளைத் தூய்மையாகக் கழுவிவிட்டோம் என்கிற மனநிறைவோடு நம் அலைப்பேசியை எடுத்து நோண்டுகையில் அதில் ஒரு கழிவறையின் ‘பிளஸ்-அவுட்’ கைப்பிடியில் உள்ளதைவிட 18 மடங்கு நுண்மிகள் இருப்பதை நாம் அறிவதில்லை. இவ்வளவுதான் நம் பாதுகாப்பு நிலவரம். சுருக்கமாகச் சொன்னால் உலகமக்கள் தொகையைவிட நம் வாயிலுள்ள பாக்டிரியாவின் எண்ணிக்கை அதிகம்.
 
Continue Reading →about இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் உலகப்போர்

அரசியல்

கொரொனா கூத்துப்பட்டறை

கொரொனா சிக்கலுக்குத் தீர்வாக இந்திய ஒன்றியம் முழுதும் குப்பென்று கிளம்புகின்ற ஆன்மீக அறிவியலாளர்களின் கருத்துகள் சகிப்புத்தன்மையின் எல்லைகளை மீற வைக்கின்றன. கொரொனா என்கிற நுண்ணுயிரி கடவுள்களையும் மதங்களையும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விரட்டியடித்துள்ள நிலையிலும் அபத்தங்கள் உச்சத்தைத் தொடுகின்றன.
 
Continue Reading →about கொரொனா கூத்துப்பட்டறை

பொது

சமூக இழிவு நீங்கிய நாள்

என் பிறந்த நாளான மார்ச் 30-ல் ஒரு குறிப்பிடதக்க வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. இந்நாள், ‘இழிவு நீங்கிய நாள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரலாற்றைப் பற்றிய சிறுகுறிப்பு இது.
 
Continue Reading →about சமூக இழிவு நீங்கிய நாள்

என் நூல்கள்

நீர் எழுத்து: இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது?

இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது? – இது நீர் எழுத்து குறித்த ஒரு வாசக விமர்சனம்.
 
Continue Reading →about நீர் எழுத்து: இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது?

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்